தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த எனது கவிதை....

Monday, April 2, 2012

கன்னி தமிழோ? ...கம்பன் கவியோ?




கன்னி தமிழோ? ...கம்பன் கவியோ?
மின்னல் சரமோ?....புது மேக ரதமோ?
அழகே கொஞ்சம் மேனகை...
விழிகள் தங்க தாரகை...
மண்ணில் வந்த ரம்பை அவள்...
மங்கை அந்த கங்கை மகள்...
தேவதை ஊர்வசியோ...? ஓ.... ஓ.... பெண் 
பொன்வண்ணமோ?

2 comments: