மனிதா....
துயரங்கள் தான்
உனக்கான பாடங்கள்...
உன் வாழ்க்கை தான்
உனக்கு வகுப்பறை...
தோல்விகளும் கஷ்டங்களும்
நமக்கென்றே பிறந்தவை தான்...
நமக்கு நம்மை தவிர யாரும்
இங்கு நிரந்தர சொந்தமில்லை...
நம் அனுபவங்களே நமக்கான ஆறுதல்கள்...
இவை தான் வாழ்க்கை வட்டத்தின் சக்கரங்கள்....
உ. உஷா (நிலா)
No comments:
Post a Comment